அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் குழுவொன்று புதிதாக சுமார் 1.5 மில்லியன் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவே மேற்படி புதிய கடல்வாழ் உயிரனங்களை கிட்டத்தட்ட 112,654 கிலோ மீற்றர்கள் வரை பயணம் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இவ்வுயிரனங்களை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.