Total Pageviews

Tuesday, October 9, 2012

Wonders பார்வையாளர்களுக்கு ஒரு பரிசு.

 Wondersblog இற்கு வருகை தரும் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம்.கடந்த 2 வாரங்களில்  10000 இற்கும் மேற்பட்ட புதுப் பார்வையாளர்கள் எமது blog இற்கு வருகை தந்துள்ளனர்.  

இதில் 50% ஆனவை இந்தியா மற்றும் இலங்கையிலும் ஏனையவை முறையே மலேசியா, சிங்கப்பூர், டோஹா கட்டார், சவுதி போன்ற நாடுகளில் இருந்தான வரவுகளாக உள்ளன. 

இவ்வாறு எமது தளத்திற்கு ஆதரவு வழங்கிய உங்களுக்கு நன்றிக் கடனாக, நீஙகள் விரும்பும் தளத்திற்கு  .com Domain name ஒன்றினை இலவசமாக வழங்குவதற்கு வொண்டர்ஸ் தயாராகவுள்ளது.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது, .com இற்கு தரமுயர்த்தப்படவுள்ள வொண்டர்ஸ் blogஇற்கு பொருத்தமான ஒரு பெயரைப் பரிந்துரைப்பது மட்டுமே.  

இத் தளம் தனியே சினிமா வை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதைக் கருத்திற் கொண்டு உங்களின் யோசனையை முன் வைக்கலாம். 

www.wonderall.com மாதிரி உங்கள் யோசனைகள் அமைய வேண்டும்.

உங்களின் தளத்திற்கு தேவையான பெயரை அதைத் தொடர்ந்து எழுதுங்கள். 
அனைத்தையும் உங்கள் Facebook கணக்கினை பயன்படுத்தி இந்த post இன் கீழே Add a comment இனை கிளிக் செய்வதன் மூலம்  பதிவு செய்யுங்கள். யோசனைகளைப் பதிவு செய்யும் முறைக்கு முதலாவது comment ஐ உதாரணமாகக் கொள்ளவும்.

இனியென்ன உங்கள் blog ஆனது  standard ஆக மாறப் போகிறது. யோசனைகளை ஆரம்பியுங்கள்.

Thank you..!!
Wonders Team