சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Tuesday, November 27, 2012

ஜோதி கிருஷ்ணாவின் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட அஜித் (Photos without watermark)

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் மகன் இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் திருமண வைபத்தில் கலந்துகொண்ட 'தல' அஜித்தின் watermark அற்ற புகைப்படங்கள்.

இவ்வைபவத்தில் அஜித், ஷாலினி, சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் விஷ்னுவர்த்தன், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் இங்கே தல ரசிகர்களுக்காக...











Thursday, October 18, 2012

முதன் முறையாக டேட்டா சென்டர்களின் படங்களை வெளியிட்டது கூகுள்

இணைய உலகில் தனக்கென தனியிடத்தினை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் முதன் முறையாக அதன் டேட்டா சென்டர்களிள் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜீ மெயில் என அனைத்து விடயங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் மேலும் அது தொடர்பான செயற்பாடுகள் எல்லாம் இங்கேயே இடம்பெறுகின்றது.

இவ்வாறு பெறுமிமிக்க இந்த இடத்திற்கு வெகு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் ஊழியர்களே அனுமதிக்கப்படுவதில்லை.

பயனர்களின் தரவுகள் மீதான பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே இந்த சென்டர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலரே அனுமதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' அமைந்துள்ள 8 இடங்களாவன

Berkeley County, S.C.
Council Bluffs, Iowa
Douglas County, Ga.
Mayes County, Okla.
Lenoir, N.C.
The Dalles, Ore.
Hamina, Finland
St. Ghislain, Belgium.

இவை தவிர தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும்  கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர்களை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கூகுளினால் வெளியிடப்பட்டுள்ள கண்கவரும் வகையிலமைந்து டேட்டா சென்டர்களின் படங்கள் இங்கே...








Sunday, September 30, 2012

அசத்தல் படைப்பு : பழசுதான் ஆனா புதுசு


பண்டைய கால தலைசிறந்த படைப்புக்களாக கருதப்படும் சிலைகள் சிலவற்றை தற்காலத்திற்கு ஏற்றவாறு கூளிங் கிளாஸ், டெனிம் காற்சாட்டை மற்றும் மேற்சட்டை அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் கைலார்ட் என்ற புகைப்படக் கலைஞர்.

முதலில் சிலைகளை படம் பிடித்துவிட்டு அதே கோணத்தில் நண்பர்களை உடை உடுத்தி படம்பிடித்து அவை இரண்டையும் அலெக்ஸிஸ் பெர்ஸானி என்ற கலை இயக்குனரின் உதவியுடன் பண்டைய நாகரீக சிலைகளை நவநாகரீக மனிதர்களாக டிஜிட்டல் வடிவில் சித்தரித்துள்ளார் கைலார்ட்.

இந்த படைப்பின் நோக்கம் குறித்து கைலார்ட் கூறுகையில், பார்வையாளர்களுக்கு பண்டைய காலத்திற்கும் நவ நாகரீக காலத்திற்குமான இடைவெளியை காண்பிப்பதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.

உண்மையில் இரண்டு உலகத்திற்குமான இடைவெளியை சிறப்பாகவே காண்பிக்கிறது கைலார்ட்டின் கைவண்ணம்.







Sunday, September 23, 2012

தாடி, மீசை போட்டி : நாங்களும் செய்வமுல்ல... இதுவொரு புது அனுபவம்


கோடை கால விடுமுறையில் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் மற்றும் யுரோ கால்பந்தாட்டம் என மக்கள் தங்களது கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த தாடி, மீசை போட்டியிலா கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்த்து நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு 100 மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியை திருவிழாவாக மாற்றியுள்ளனர்.

குறித்த இந்த போட்டி கிழக்கு பிரான்ஸிலுள்ள விட்டர்ஸ் போர்ட் எனும் இடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதில் அசாதாரணமான மீசை, தாடியைக் கொண்ட சிலர் அசத்தலான உடையில் கலக்கியுள்ளனர்.


மேலும் ஒருவர் கப்போலோட்டி உடையிலும் பலர் இராணுவ உடையிலும் வந்து தேர்வாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளனர்.

இந்த முக முடி அழகர்கள் இதோ....

Top marks: A competitor is awarded a perfect '10' by a judge as he takes part in the unusual contest

Helping hand: Two men wearing impressive curled moustaches help each other prepare as they await their turn before the judges

  













Top of the chops! Bizarre beard and moustache contest draws scores of men eager to show off extraordinary facial hair.

# More than 100 take part in European Beard and Moustache Championships
# Event held in Wittersdorf, near Mulhouse, eastern France


And, on this evidence, the judges must have had a difficult job deciding whose facial hair was most impressive.
Some wore extraordinary costumes to match their extraordinary hair, with several candidates sporting hats to complete their unusual look.
At least one man came dressed as a sailor, and many others turned up in military uniform

.

Thursday, September 20, 2012

சூர்யாவின் சிங்கம் 2 படத்தின் பூஜை

கடந்த புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று சிங்கம் 2 படத்தின் பூஜை இடம்பெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சூர்யா, படத்தின் இய்குனர் ஹரி, சிவக்குமார், கார்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

SURIYA IN SINGAM 2 MOVIE LAUNCH