சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Monday, April 22, 2013

Bad News : Google Play Storeயை தாக்கிய புதிய மல்வெயா


Google Play Storeஇலுள்ள 32 எப்ஸ்களை Bad News எனும் புதிய மல்வெயா ஒன்று தாக்கியுள்ளதாக இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களை இதுவரையில் 2 மில்லியன் முதல் 9 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மல்வெயா தாக்கத்திற்குள்ளானதாக இனங்காணப்பட்ட 32 எப்ஸ்களை ரஷ்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான உக்ரைன், பெலரூஸ், ஆர்மேனியா மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தே 50 வீதத்திற்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போது மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களும் Google Play Store இலிருந்து நீக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு Google Play Store, மல்வெயா பாதிப்புக்குள்ளாவது இது முதல் தடவையல்ல. இதற்கு முதல் 2012ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டது.  இது தொடர்பிலான தகவல்களை மெக்கபெ நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


AM.Rizath/Metronews